கபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த அமைச்சரின் வெற்றிடத்துடன் இன்று முதல் அமைச்சரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடுகின்றது.
சுற்றாடல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அமைச்சரவை இன்று கூடுகின்றது.