follow the truth

follow the truth

January, 2, 2025
HomeTOP1மாலைத்தீவு நோயாளிகள் இலங்கை வைத்தியசாலைகளுக்கு..

மாலைத்தீவு நோயாளிகள் இலங்கை வைத்தியசாலைகளுக்கு..

Published on

மாலைத்தீவு மக்களுக்கு ஏற்படும் விபத்துக்கள் மற்றும் நோய்களுக்கான சிகிச்சைக்காக இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்ப மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாம்.

மாலைத்தீவின் இந்த முடிவு இலங்கை மருத்துவமனை அமைப்பில் உள்ள அவசர சிகிச்சையின் தரத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அதற்கான விமான போக்குவரத்து சேவையை தொடங்க இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மாலைத்தீவு மக்கள் அவசர சிகிச்சை பெறுவதற்காக இந்தியா சென்றிருந்த போதிலும், புதிய வேலைத்திட்டத்தின் கீழ் மாலைத்தீவு மற்றும் கட்டுநாயக்காவிற்கு இடையில் விமான அம்புலன்ஸ் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றும் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02)16 புள்ளிகளை கடந்து, இலங்கையின் மூலதனச் சந்தை...

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும்

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான...

ஊழியர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை முறையிட WhatsApp எண்

விரைவான பதிலுக்காக தொழிலாளர் அமைச்சகத்தால் புதிய whatsApp எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய whatsApp எண் 0707 22 78...