follow the truth

follow the truth

September, 8, 2024
Homeவிளையாட்டுமிகவும் மதிப்புமிக்க வீரர்களை கொண்ட அணியை பட்டியலிட்ட ICC

மிகவும் மதிப்புமிக்க வீரர்களை கொண்ட அணியை பட்டியலிட்ட ICC

Published on

ஆண்கள் T-20 உலகக் கிண்ண ‘Upstox’ மிகவும் மதிப்புமிக்க வீரர்களை கொண்ட அணியை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தொடரில் மிகவும் மதிப்புமிக்க அணியில் ஆறு வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியில் இருந்து, போட்டியின் ஆட்டநாயகனான டேவிட் வோர்னர், லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா மற்றும் சீமர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அணியின் விக்கெட் காப்பாளராக ஜோஸ் பட்லரும், தலைவராக பாகிஸ்தானின் பாபர் அசாமும் உள்ளனர்.

இலங்கை வீரர்கள் வனிந்து ஹசரங்க மற்றும் சரித் அசலங்கா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த மதிப்புமிக்க அணியில் எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The team of the ICC Men’s T20 World Cup 2021 (in batting order) is:

David Warner (Australia) – 289 runs at 48.16

Jos Buttler (wk) (England) – 269 runs at 89.66, five dismissals

Babar Azam (Captain, Pakistan) – 303 runs at 60.60

Charith Asalanka (Sri Lanka) – 231 runs at 46.20

Aiden Markram (South Africa) – 162 runs at 54.00

Moeen Ali (England) – 92 runs at strike rate of 131.42, seven wickets at 11

Wanindu Hasaranga (Sri Lanka) – 16 wickets at 9.75

Adam Zampa (Australia) – 13 wickets at 12.07

Josh Hazlewood (Australia) – 11 wickets at 15.90

Trent Boult (New Zealand) – 13 wickets at 13.30

Anrich Nortje (South Africa) – nine wickets at 11.55

12th: Shaheen Afridi – seven wickets at 24.14

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி – தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின்...

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...