தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை இன்று 1,400 முதல் 1,500 ரூபாய் வரை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
பொருளாதார மையத்திற்கு காய்கறிகள் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.