follow the truth

follow the truth

March, 13, 2025
Homeவிளையாட்டுநமீபியாவிடம் 133 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

நமீபியாவிடம் 133 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

Published on

19 வயதுக்கு கீழ் அணிகளுக்கு நடைபெற்றுவரும் உலகக்கிண்ண போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 37.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து வெறும் 133 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.

எனவே 50 ஓவர்களில் நமீபியா அணிக்கு 134 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மொஹமட் மஹ்முதுல்லா ஓய்வு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் மஹ்முதுல்லா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தமது...

ஒரு இலட்சம் இருக்கைகளுடன் புதிய கால்பந்து மைதானம்

இங்கிலாந்தில் ஒரு இலட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து மைதானம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின்...

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு

2025ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL)...