follow the truth

follow the truth

November, 29, 2024
HomeTOP1பாவித்த வாகனங்களுக்கும் VAT..

பாவித்த வாகனங்களுக்கும் VAT..

Published on

நாட்டில் பாவனைக்குட்பட்ட வாகனங்களுக்கும் VAT வரியை சேர்த்துள்ளதால் கறுப்புச் சந்தை உருவாகியுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை அதிகரித்து வருவதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையின் காரணமாக, முறையான நிறுவனங்கள் பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்வதிலிருந்து முற்றாக விலக வேண்டிய நிலை ஏற்படும் எனவும், இதனால் அரசாங்கம் இதுவரை பெற்று வந்த வரி வருமானத்தையும் இழக்க நேரிடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நான்கு வருடங்களாக வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக பதினைந்தாயிரம் பேர் வேலை இழந்துள்ளதாகவும், வாகனத் தொழில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குறித்த சங்கம் கூறுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“நான் பெற்ற அனைத்து நிறுவனங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றப்படும்”

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் தனக்கு கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் இவ்வருட இறுதிக்குள்...

சேதமடைந்த விளைநிலங்கள் குறித்து அரசின் நிலைப்பாடு

அரசாங்கம் நட்டஈடு வழங்கும் 6 பயிர்களுக்கு மேலதிகமாக ஏனைய பயிர்களுக்கும் ஓரளவு நஷ்டஈடு வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய பிரதி...

பொத்துவிலில் நபர் ஒருவரை இழுத்துச் சென்ற முதலை

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (28)...