follow the truth

follow the truth

March, 13, 2025
HomeTOP1'ரத்தரன்' என என்னை அழைப்பது தங்க மாலையை திருடியதற்கா?

‘ரத்தரன்’ என என்னை அழைப்பது தங்க மாலையை திருடியதற்கா?

Published on

தான் தங்க மாலைகளை திருடியதாக பொலிஸ் புத்தகத்தில் முறைப்பாடு காட்டப்பட்டால் நாளை பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி விடைபெறுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒவ்வொருவரையும் சிறுவயதில் அழைக்க ஒவ்வொரு பெயர் வைத்திருப்பதாக கூறிய ரோஹித அபேகுணவர்தன, தன்னையும் அன்பாக தங்கமே (ரத்தரனே) என தனது குடும்பத்தினர் தம்மை அழைத்ததாகவும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மேலும் தான் பெண்களின் தங்க மாலைகளை பறித்து செல்வதை கண்ட யாரேனும் ஒருவர் இருப்பாராயின் முன்வருமாறு தான் சவால் விடுவதாகவும் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

இணையவழி சட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் – காமுகன் தொடர்பில் நீதவான் வழங்கிய உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அனுராதபுரம் தலைமை...

முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக் கொலை

அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர்...

அசோக ரன்வல கலாநிதி பட்டத்தினை கொண்டுவருவதாக சென்று 3 மாதங்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக ரன்வல அந்த பதவியை இராஜினாமா...