follow the truth

follow the truth

March, 17, 2025
HomeTOP1அதிபர் − ஆசிரியர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானம்

அதிபர் − ஆசிரியர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானம்

Published on

அதிபர் − ஆசிரியர் போராட்டத்தை 2022 ஜனவரி 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி, அதிபர் − ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அதிபர் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தில் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை – 8 பேர் கைது

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (17) ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று முதல் 20 ஆம் திகதி நண்பகல்...