ஒரு தென்னாப்பிரிக்க franchise league. டி20 தொடரில் விளையாடுவதற்காக, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவை, மும்பை இந்தியன்ஸ் உரிமையின் கீழ் இயங்கும் அணி, ‘எம். ஐ. கேப்டவுன்’ அணி வாங்கியுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது நடைபெற்று வரும் சிம்பாப்வே போட்டி மற்றும் அதன் பின்னர் ஆரம்பிக்கவுள்ள ஆப்கானிஸ்தான் போட்டிகள் காரணமாக நுவன் துஷார போட்டித் தொடரில் பல போட்டிகளை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
SA20 போட்டிகள் நாளை (10) ஆரம்பமாகவுள்ளதோடு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.