follow the truth

follow the truth

November, 16, 2024
HomeTOP1ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி அறிவித்தல்

Published on

சில அரச சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அதன்படி சமூகத்திற்கு அத்தியாவசியமான சேவைகள்/பொருட்களை வழங்குதல், மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள், போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இருந்து பொருட்களை சேமித்தல் போன்ற அனைத்தையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு : முஸ்லிம் மக்கள் தக்கவைத்துக் கொண்டனர்

கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகநூலில் பதிவொன்றை...

புதிய எம்.பி.க்களுக்கான நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த பயிலரங்கம்

பத்தாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி...

இன்று மாலை இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான...