மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யா மற்றும் தென் கொரியாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிக்குள் சுமார் 1.5 அடி உயரத்திற்கு சுனாமி அலை நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விளாடிவோஸ்டாக் மற்றும் நகோட்கா ஆகிய இரண்டு ரஷ்ய நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.