follow the truth

follow the truth

February, 8, 2025
HomeTOP2online ஆசன முன்பதிவு சேவை வெற்றி

online ஆசன முன்பதிவு சேவை வெற்றி

Published on

இணையதளம் மூலம் ஆசன முன்பதிவு செய்யும் சேவை மிகவும் வெற்றியடைந்துள்ளதாகவும் மாதாந்தம் எழுபத்தி ஏழாயிரம் பேர் சேவையைப் பெறுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

இச்சேவை மூலம் ஒரு வருடத்தில் மூன்றரை கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் நாடளாவிய ரீதியில் 5,300 பஸ்கள் இயக்கப்படவுள்ளதுடன், புதிதாக 800 நடத்துனர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு...

கடந்த ஐந்து நாட்களில் 40,000 த்தை கடந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை

இந்த மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 44 ,293 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்

ஈரானின் பொருளாதாரத்துக்கு எதிராக புதிய தடைகளை விதித்ததற்காக ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவுக்குக் கண்டனம்...