follow the truth

follow the truth

November, 28, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஉயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

Published on

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை இன்னும் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்களில் விவாதம் நடந்து வரும் பின்னணியில். பரீட்சையை ஒத்திவைப்பதற்காக மாணவர் குழுவொன்றும் கல்வி அமைச்சின் முன்பாக வந்து கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

ஆனால், இதுபோன்ற செயல்களை ஆசிரியர்களே செய்கிறார்கள் என்று அமைச்சர் ஒரு விழாவில் கூறினார்.

பரீட்சை விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ள பின்னணியில் அவ்வாறானதொன்று இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அமைச்சர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தனது நற்பெயருக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக ரூ.1 பில்லியன் இழப்பீடு கோருகிறார் மனுஷ

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட...

ஜனாதிபதி அநுரவின் கீழ் 94 நிறுவனங்கள் உள்ளன – ஹரிணிக்கு 26, நலிந்தவுக்கு 41 நிறுவனங்கள்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் உள்ள 03 அமைச்சுக்கள் தொடர்பான விடயங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொண்ணூற்று நான்கு...

டலஸ் அழகப்பெருமவிடமிருந்து ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்

சுதந்திர மக்கள் பேரவையின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்...