10 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாயம் இன்று (17) வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5