follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP1விசேட வைத்தியர்களின் ஓய்வூதிய வயது குறித்த நீதிமன்ற தீர்ப்பு

விசேட வைத்தியர்களின் ஓய்வூதிய வயது குறித்த நீதிமன்ற தீர்ப்பு

Published on

அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

அரச சேவையில் உள்ள விசேட வைத்திய நிபுணர்கள் 60 வயதில் ஓய்வுபெறச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து வைத்தியர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கும் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பணம் செலுத்தி சாப்பிடும் எம்பிக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று (05) முதல் தனது உணவுக்காக ரூ.2,000 செலுத்த வேண்டும். நாடாளுமன்ற அவைக் குழு எடுத்த...

USAID இன் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறை

உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில்...

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...