follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுசார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதி

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதி

Published on

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது

இந்தநிலையில், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை, கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்துகொண்டிருந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவுப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா வழங்கும்...

புதிய ஆளுநர்கள் நியமனம்

புதிய ஆளுநர்கள் இன்று (25) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள்...

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையத்தை நிர்மாணிக்க டெண்டர் கோரல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்...