follow the truth

follow the truth

February, 1, 2025
Homeஉள்நாடுஇலங்கை கிரிக்கட் நிறுவன தொடர்பான விசாரணைகளிலிருந்து ரஞ்சித் பண்டார நீக்கம்

இலங்கை கிரிக்கட் நிறுவன தொடர்பான விசாரணைகளிலிருந்து ரஞ்சித் பண்டார நீக்கம்

Published on

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் இருந்து கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கோப் குழுவின் மற்றுமொரு உறுப்பினரின் தலைமையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீதான விசாரணைகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யோஷிதவிடம் இருந்த 7 துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்தஅனைத்து உரிமம் பெற்ற  7 துப்பாக்கிகளையும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...

U19 உலகக் கிண்ணத் தொடர் – நாளை இறுதி போட்டி

நடப்பு மகளிர் ICC U19 உலகக் கிண்ணத் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி...

பாடசாலைகளிலும் Clean Sri Lanka வேலைத்திட்டம்

Clean Sri Lanka திட்டத்தின் விரும்பிய நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி...