இந்திய டி20 அணியின் தலைமை மாற்றம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுடனான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அந்தப் போட்டியில் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பு சூர்ய குமார் யாதவுக்கு வழங்கப்பட்டுள்ளது.