follow the truth

follow the truth

February, 1, 2025
Homeஉள்நாடு2023 உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு

2023 உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு

Published on

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (19) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவுஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸூம் (Richard Marles) நேரில் காண பார்வையிட உள்ளமையினால் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மைதானம், அணிகள், பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளுக்காக 4,500 பொலிஸார் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதுடன்,

உலகக்கிண்ண இறுதிப்போட்டியை முன்னிட்டு நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியும் நடத்தப்படவுள்ளது

மாபெரும் இறுதிபோட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பெட் கமிஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள்

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில்...

தொற்று மற்றும் தொற்றாத நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களினால் சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ள நிலையில், மேற்படி நோய்களுக்கான சிகிச்சை...

குற்றவாளிகள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும்...