பல்வேறு விபத்துகள் காரணமாக தினமும் 30 பேர் வரை உயிரிழப்பதாக
சுகாதாரத் துறைகள் தெரிவிக்கின்றான்.
அத்துடன், 2025ஆம் ஆண்டளவில் வருடாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 155 இலட்சமாக அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் சமித்த சிரிதுங்க நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.