follow the truth

follow the truth

November, 28, 2024
HomeTOP1நாட்டின் அமைச்சர்களில் 2/3 பெரும்பான்மையினர் இஸ்ரேலுக்கு எதிராக மகஜர்

நாட்டின் அமைச்சர்களில் 2/3 பெரும்பான்மையினர் இஸ்ரேலுக்கு எதிராக மகஜர்

Published on

பலஸ்தீன இஸ்ரேல் நெருக்கடி தொடர்பில் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட அதன் பிரதி, இலங்கைக்கான பலஸ்தீன தூதுவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல...

வெள்ளத்தில் அடித்துச் சென்ற உழவு இயந்திரம் – இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்பு

காரைதீவு - மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் மேலும் இரு சடலங்கள்...

நாளை மறுதினம்(29) மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம்

நாட்டை அண்மித்து காணப்படும் ஆழமான தாழ்வு மண்டலம் நாளை மறுதினம்(29) நாட்டை விட்டு விலகிச்செல்லும் எனவும் அதன்பின்னர் மழையுடனான...