நிர்மாணத்துறை பிரதிநிதிகளை சந்தித்த போதே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் சீமெந்து தட்டுப்பாடு குறைக்கப்படும் என உறுதியளித்த அமைச்சர் நவம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் சந்தைக்கு சீமெந்து வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.