follow the truth

follow the truth

September, 19, 2024
Homeவிளையாட்டுநியூஸிலாந்து அரையிறுதிக்கு தகுதி

நியூஸிலாந்து அரையிறுதிக்கு தகுதி

Published on

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

அபுதாபியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 124 ஓட்டங்களைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து 125 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் ஊடாக நியூஸிலாந்து அணி அரை இறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...

மேத்யூஸின் உடல்நிலை குறித்த அப்டேட்

துடுப்பெடுத்தாடும்போது வலது கை விரலில் பந்து தாக்கியதால் மைதானத்தை விட்டு வெளியேறிய ஏஞ்சலோ மெத்தியூஸின் நிலை குறித்து இலங்கை...