follow the truth

follow the truth

November, 20, 2024
HomeTOP1அடுத்த மின் கட்டண திருத்தம் ஏப்ரலில்

அடுத்த மின் கட்டண திருத்தம் ஏப்ரலில்

Published on

அடுத்த மின் கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால், ஜனவரியில் திருத்தம் செய்யப்படாது, அடுத்த திருத்தம் 2024 ஏப்ரல் 1ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று அறிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SJBயின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டாரவை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிப்பு

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட புதிய அமைச்சக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களை நாளைய தினத்திற்குள் கையளிக்குமாறு அறிவுறுத்தல்

நாளைய தினத்திற்குள்(20) உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 108 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும்...