follow the truth

follow the truth

November, 20, 2024
HomeTOP1ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்

ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்

Published on

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மோதல்கள் காரணமாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கப்பல் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தியதே இதற்குக் காரணம்.

சூயஸ் கால்வாய் ஊடாக கப்பல்கள் பயணிப்பதால் தொடரும் யுத்த சூழ்நிலை காரணமாக நிறுவனங்கள் இடர் காப்புறுதி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே, கப்பல்களின் சரக்குக் கட்டணமும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SJBயின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டாரவை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிப்பு

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட புதிய அமைச்சக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களை நாளைய தினத்திற்குள் கையளிக்குமாறு அறிவுறுத்தல்

நாளைய தினத்திற்குள்(20) உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 108 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும்...