follow the truth

follow the truth

November, 11, 2024
Homeஉள்நாடுஜனாதிபதியினால் 1500 வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

ஜனாதிபதியினால் 1500 வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ‘நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்தின் படி 1500 வீதிகளை ஒரே நாளில் திறந்து வைத்து இன்று (6) மக்களிடம் கையளிக்கப்பட்டன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வீரகெட்டிய – மண்டாடுவ மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கி இந்த 1,500 வீதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த வீதிகள் அனைத்தும் 3 மாதங்களில் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தற்காலிகமாக மீளப் பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. தற்பாதுகாப்பிற்காக...

நிலுவைத் தொகை செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்கள்

நிலுவைத் தொகையை செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிலுவைத்...

சுஜீவவின் காரை சிஐடிக்கு பறிமுதல் செய்ய உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிடம் இருந்த சந்தேகத்திற்குரிய காரை காவலில் எடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு...