follow the truth

follow the truth

September, 13, 2024
Homeஉள்நாடுபம்பலப்பிட்டி ரயில் நிலைய மேம்பாலம் மக்கள் பாவனைக்கு

பம்பலப்பிட்டி ரயில் நிலைய மேம்பாலம் மக்கள் பாவனைக்கு

Published on

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக நடைபயணிகள் மேம்பாலம் இன்று மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயில் நிலையத்தின் மேம்பாலம் சேதமடைந்திருந்த நிலையில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர் ஆய்வுகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்தநிலையில், புதிய நடைபயணிகள் மேம்பாலம் ஒன்றை நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய, புதிய மேம்பாலம் அமைக்கப்படும் வரையில் தற்காலிக பாலம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அது இன்றைய தினம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 18 முதல் கண்காணிப்புப் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின்...

1,350 ரூபாவை அறிவித்து வர்த்தமானி வெளியீடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1350 ரூபாவையும் மேலதிக ஒரு கிலோ கொழுந்துக்கான கொடுப்பனவாக 50 ரூபாவையும் நிர்ணயித்து...

தனிநபர் வருமான வரி வீதத்தை குறைக்க திட்டம்

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது அறவிடப்படும் தனிநபர் வருமான வரி வீதத்தை குறைப்பதற்கு அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. இதுவரை...