கடந்த ஆண்டில் 30% இற்கும் அதிகமாக உயர்ந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உலகளாவிய உணவு விலைகள் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளன என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறுகிறது. ஒக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 10% உயர்ந்த பிறகு காய்கறி எண்ணெய் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியது.
விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள், உயர்ந்த பொருட்களின் விலைகள், தொழிற்சாலை மூடல்கள் மற்றும் அரசியல் பதட்டங்கள் ஆகியவை விலைகள் உயர்வுக்கு காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது