follow the truth

follow the truth

November, 18, 2024
HomeTOP1IMF இரண்டாவது தவணைக்கு ஒப்புதல் அளித்துள்ளது

IMF இரண்டாவது தவணைக்கு ஒப்புதல் அளித்துள்ளது

Published on

இலங்கையின் முதலாவது மீளாய்வை முடித்துக்கொண்டு சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் பணியாளர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்று சபையினால் மீளாய்வுக்கு அனுமதி கிடைத்ததன் பின்னர், இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறும் என நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதி உதவித் தொகை 660 மில்லியன் டொலர்களாகும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானிய கப்பல் கொழும்பில்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல் ‘JMSDF SAMIDARE’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த...

பாடசாலை விடுமுறை குறித்து அறிவித்தல்

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 22 ஆம்...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும்

நாளை வரை அமுலுக்கு வரும் வகையில் பல மாவட்டங்களில் கடுமையான மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யக் கூடும்...