follow the truth

follow the truth

November, 18, 2024
HomeTOP1லங்கா சதொச மேலும் பல பொருட்களின் விலையினை குறைத்தது

லங்கா சதொச மேலும் பல பொருட்களின் விலையினை குறைத்தது

Published on

ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.

இதனால் 425 கிராம் உள்ளூர் டின் மீன் 35 ரூபாவால் குறைக்கப்பட்டு 650 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பயறு விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1,100 ரூபாவாகும்.

ஒரு கிலோ நெத்தலி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 1,090 ரூபாவாகும்.

ஒரு கிலோ கொத்தமல்லி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 540 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்பட்ட 425 கிராம் டின் மீன் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 545 ரூபாவாகும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு நவம்பர் 27 கூடவுள்ளது

எதிர்வரும் 27ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள் [நேரலை]

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது இடம்பெற்று வருகிறது. பிரதமர் - ஹரிணி அமரசூரிய ...

பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை

பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் செய்யாதிருக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய...