follow the truth

follow the truth

November, 18, 2024
HomeTOP1லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் - அமெரிக்கா தனது மக்களுக்கு அறிவுறுத்தல்

லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் – அமெரிக்கா தனது மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தீவிரமடைந்துள்ளதால், லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை தனது மக்களுக்கு அறிவித்துள்ளது.

பலஸ்தீனத்திற்கு அருகில் அமைந்துள்ள லெபனானில் தற்போது பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நேற்று (17) காஸா பகுதியில் உள்ள அல் அஹில் மருத்துவமனை மீது ஏவுகணைத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் எம்.பியாக சுகத் வசந்த டி சில்வா தெரிவு

இலங்கை வரலாற்றுல் முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியலில் சுகத் வசந்த...

அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனம் – நவம்பர் 21 பாராளுமன்றில் முன்வைப்பு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 11.30...

NPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள் வௌியீடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி,...