follow the truth

follow the truth

April, 3, 2025
HomeTOP1பியகம பிரதேசத்தை மையப்படுத்தி சிறுவர் வைத்தியசாலை

பியகம பிரதேசத்தை மையப்படுத்தி சிறுவர் வைத்தியசாலை

Published on

பியகம பிரதேசத்தை மையப்படுத்தி சிறுவர் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுகிறது.

இந்த வைத்தியசாலையை நிர்மாணிப்பது தொடர்பான தொடர் கலந்துரையாடல் இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தற்போதைய சவால்கள் மற்றும் திட்டம் தொடர்பான தற்போதைய திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

பியகம வைத்தியசாலையுடன் இணைந்து ஆரோக்கிய கிராமம் என்ற கருத்தின் அடிப்படையில் வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாமல் சட்டதரணியாக இருப்பதற்கான தகுதி குறித்து விசாரணை

பாராளுமன்றம் உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சட்டதரணியாக இருப்பதற்கான தகுதி குறித்து விசாரணை நடத்துவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் கொழும்பு...

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை...

2025 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள்...