follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுஆரோக்கிய சுற்றுலாவில் இலங்கை உலகின் முதல் 5 இடத்தில் உள்ளது : கிமர்லி பெர்னாண்டோ

ஆரோக்கிய சுற்றுலாவில் இலங்கை உலகின் முதல் 5 இடத்தில் உள்ளது : கிமர்லி பெர்னாண்டோ

Published on

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ ஆரோக்கிய சுற்றுலாவில் இலங்கை அண்மையில் முதல் 5 இடங்களைப் பெற்றுள்ளதாகவும் தற்போது உலகம் மெல்ல மெல்ல வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் ஆரோக்கிய சுற்றுலா மற்றும் நலன்புரி சுற்றுலாவை நாடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள் நியமனம்

பல அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.    

புதிய பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்பு

நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...

இன்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்...