follow the truth

follow the truth

November, 17, 2024
HomeTOP1ஹல்துமுல்லவுக்கு சிவப்பு அறிவித்தல்

ஹல்துமுல்லவுக்கு சிவப்பு அறிவித்தல்

Published on

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை – ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை இந்த அறிவிப்பு அமுலில் இருக்கும். இது தவிர காலி, அம்பலாந்தோட்டை, கண்டி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் இன்று பிற்பகல் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகளுக்கு தடை

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி...

பாராளுமன்ற உறுப்பினர்களின் இணையவழி பதிவு ஆரம்பம்

10வது பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் இணையவழி பதிவு இன்று (17) முதல் வரும் 20ம் திகதி வரை...

இன்றும், நாளையும் விசேட ரயில் சேவைகள்

பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பயணிகளுக்காக 7 விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக...