ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இரவு சீனா செல்லவுள்ளார்.
அங்கு சீன அரசாங்கத்துடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
மேலும், சீனாவில் உள்ள பல உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது