follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுமரக்கறிகளின் விலை அதிகரிப்பு

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Published on

நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் கிலோவொன்றின் விலை 200 முதல் 300 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், விசேட பொருளாதார மையங்களிலும், கொழும்பு மரக்கறி சந்தையிலும் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

அதனால் மரக்கறிகளின் சில்லறை விலைகளும் அதிகரித்துள்ளதாக, சில்லறை மரக்கறி வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சாதாரண தரப் பரீட்சை பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபெறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்...

முட்டை விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளது 

சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பு...

புதிய பிரதமர் பதவியேற்றார்

புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர்...