follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுஇலங்கை மத்திய வங்கி 'வெளிநாட்டு பணம் அனுப்புதல் வசதி திணைக்களம்' (FRFD) என்ற புதிய திணைக்களத்தை...

இலங்கை மத்திய வங்கி ‘வெளிநாட்டு பணம் அனுப்புதல் வசதி திணைக்களம்’ (FRFD) என்ற புதிய திணைக்களத்தை நிறுவியுள்ளது.

Published on

இலங்கை மத்திய வங்கி ‘வெளிநாட்டு பணம் அனுப்புதல் வசதி திணைக்களம்’ (FRFD) என்ற புதிய திணைக்களத்தை நிறுவியுள்ளது.

1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கைக்கான தொழிலாளர்களின் பணம் வரவுகளை எளிதாக்குவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் புதிய திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டது.

இந்தப் பின்னணியில் 2021 நவம்பர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ‘வெளிநாட்டு பணம் அனுப்புதல் வசதி திணைக்களம்’ ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சாதாரண தரப் பரீட்சை பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபெறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்...

முட்டை விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளது 

சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பு...

புதிய பிரதமர் பதவியேற்றார்

புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர்...