2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் நதீஷா தில்ஹானி 61.57 மீற்றர் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 17 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.