follow the truth

follow the truth

November, 15, 2024
HomeTOP1கெவின் மெக்கார்த்தியை பதவி நீக்க நடவடிக்கை

கெவின் மெக்கார்த்தியை பதவி நீக்க நடவடிக்கை

Published on

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை (Kevin McCarthy), பதவி நீக்கும் நடவடிக்கையை ஆரம்பமாகியுள்ளது.

குடியரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர், சமீபத்தில் அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கான சட்டத்தினை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் ஆதரவை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதன் காரணமாக அமெரிக்க அரசை முடக்கும் முடிவு தடுக்கப்பட்டது, இதற்கு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை ஆதரிக்கும் குடியரசு கட்சியின் மற்றொரு குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சபாநாயகர் அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி பதவிக்கு இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அவருக்கு பதவி விலகுவதற்கான பிரேரணை வழங்கப்பட உள்ளது, மேலும் எந்த ஒரு அமெரிக்க சபாநாயகரும் இராஜினாமா செய்யும் பிரேரணை மூலம் இதுவரை பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் எம்.பிக்கள்

2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) ரியாஸ் பாரூக் - கண்டி...

“பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது”

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்...

பொதுத் தேர்தல் 2024 : நாடளாவிய ரீதியான பெறுபேறுகள்

நடந்து முடிந்த பொதுத் தேர்தல் 2024, நாடளாவிய ரீதியான பெறுபேறுகள் உட்பட தேசிய பட்டியல் ஆசனங்கள் பின்வருமாறு;