follow the truth

follow the truth

November, 27, 2024
HomeTOP1"சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த எந்த அவசியமுமில்லை"

“சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த எந்த அவசியமுமில்லை”

Published on

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘சமூக ஊடகங்களை தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. எனக்கு என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டும். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.’

எவ்வாறாயினும், கடந்த நாட்களில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொஹொட்டுவவைச் சேர்ந்த மூத்தவரான எஸ்.எம்.சந்திரசேன சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிசம்பர் 3 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் கலாநிதி அசோக...

சீரற்ற காலநிலை – நால்வர் உயிரிழப்பு; 6 பேர் காணாமல் போயுள்ளனர்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி நால்வர் உயிரிழந்ததாகவும் 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த...

கொழும்பு பதுளை இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இரத்து

இன்று (27) இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த...