follow the truth

follow the truth

March, 18, 2025
HomeTOP2கடும் மழை - அதிகரிக்கும் ஆறுகளின் நீர்மட்டம்

கடும் மழை – அதிகரிக்கும் ஆறுகளின் நீர்மட்டம்

Published on

நாட்டில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி பானந்துகம பிரதேசத்தில் இருந்து நில்வளா ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் சிறியளவான வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது.

தலகஹகொட பிரதேசத்தில் உள்ள நில்வளா ஆற்றின் நீர் மட்டம் அவதான மட்டத்தை எட்டுள்ளது. இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.

கிங் கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதுடன், பத்தேகம, தவலம பிரதேசங்களில் அவதான மட்டத்தை எட்டியுள்ளது. களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...

தேசபந்து தென்னகோனை தேட மேலும் 4 விசாரணைக் குழுக்கள்

பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது...

இன்று திட்டமிட்டபடி சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (18) திட்டமிட்டபடி தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனச் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. சம்பளப் பிரச்சினை...