follow the truth

follow the truth

March, 17, 2025
HomeTOP1“‌SPA” புதிய விதிமுறைகளை உள்ளடக்க நடவடிக்கை

“‌SPA” புதிய விதிமுறைகளை உள்ளடக்க நடவடிக்கை

Published on

நாடு முழுவதும் உள்ள அனைத்து மசாஜ் அதாவது SPA மையங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றை நடத்துவதற்கும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த தனது அமைச்சகம் செயல்பட்டு வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலின் படி, பொது நிர்வாக அமைச்சு ஏற்கனவே ஒழுங்குபடுத்தும் செயல்முறையைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

எவ்வாறாயினும், நாடு முழுவதிலும் உள்ள மசாஜ் மையங்களை ஒழுங்குபடுத்துதல், வருடாந்த வரி அறவீடு, அந்த நிலையங்களில் இருந்து பதிவுக் கட்டணம் அறவிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு தமது சங்கத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை ஸ்பா சங்கத்தின் தலைவர் பிரசன்ன முனசிங்க தெரிவித்திருந்தார்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – பூஸா சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவரை எதிர்வரும் 21 ஆம்...

ஜனாதிபதி – சுற்றுலா அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு...