follow the truth

follow the truth

March, 17, 2025
HomeTOP1ரயில் தடம் புரண்டது - கொழும்பு நோக்கி செல்லும் ரயில்களுக்கு முன்னுரிமை

ரயில் தடம் புரண்டது – கொழும்பு நோக்கி செல்லும் ரயில்களுக்கு முன்னுரிமை

Published on

கரையோரப் புகையிரதத்தின் கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து புறப்படும் பயணிகள் சில அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மஹவயிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதமே கொள்ளுப்பிட்டி பகுதியில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (27) காலை 8 மணியளவில் இடம்பெற்ற இந்த தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் ஒரு பாதையில் மாத்திரம் புகையிரதம் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் பாதையும் சேதமடைந்துள்ளதாகவும், திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – பூஸா சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவரை எதிர்வரும் 21 ஆம்...

ஜனாதிபதி – சுற்றுலா அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு...