follow the truth

follow the truth

January, 26, 2025
HomeTOP1சசித்ர சேனாநாயக்கவிற்கு பிணை

சசித்ர சேனாநாயக்கவிற்கு பிணை

Published on

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(25) உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக் காலப்பகுதியில் சந்தேகநபர் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் தெரியவராததால் அவரை பிணையில் செல்ல அனுமதிப்பதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சந்தேகநபரான சச்சித்ர சேனாநாயக்கவின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்து நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது – ஜனாதிபதி

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது எனவும், விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுர...

மூன்று பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்து

காலி, இமதுவ, அங்குலுகஹ பகுதியில் இன்று (26) காலை மூன்று பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று...

மோசமான காலநிலை – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு

கடந்த 13ஆம் திகதி முதல் நிலவும் மோசமான காலநிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணம்...