follow the truth

follow the truth

January, 14, 2025
Homeஉள்நாடுசம்பிகைக்கு எதிரான வழக்கு நவம்பர் 30 விசாரணைக்கு

சம்பிகைக்கு எதிரான வழக்கு நவம்பர் 30 விசாரணைக்கு

Published on

ராஜகிரிய பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக பணியாற்றிய துஷிதகுமார் மற்றும் வெலிக்கடை பொலிஸ் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிரான வழக்கை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீனா பயணித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (13) இரவு சீனாவுக்குப் புறப்பட்டுச்...

கைப்பேசி பேக்கேஜ்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை

கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனர்கள் தமது கையடக்கத் தொலைபேசி பொதிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என...

கல்வித் துறையில் 05 சேவைகளை அதிக சம்பளம் வாங்கும் 10 பதவிகளில் கொண்டுவர யோசனை

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட கல்வித் துறையில் 05 சேவைகளை அதிக சம்பளம் வாங்கும் 10 பதவிகளில் கொண்டுவருவதற்கு...