follow the truth

follow the truth

January, 26, 2025
Homeவிளையாட்டுஇலங்கை கிரிக்கெட் வீரர் உட்பட 8 வீரர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் உட்பட 8 வீரர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு

Published on

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு ஷரத்துகளை மீறியமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வீரர் உட்பட 08 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி டி10 லீக்கின் போது ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இலங்கை வீரரான சாலிய சமன், 37 வயதான சகலதுறை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து மென்டிஸ்

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி) இன்று (24) அறிவித்த 2024 டெஸ்ட் அணியில் கமிந்து மென்டிஸ் இடம்பெற்றுள்ளார். இந்தக் அணியில்...

ஐசிசி மகளிர் ஒருநாள் அணி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த மகளிர் ஒருநாள் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கை அணியின் சமரி அத்தபத்து...

ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை அறிவித்துள்ளது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2024 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணியை அறிவித்துள்ளது. அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன்,...