follow the truth

follow the truth

March, 15, 2025
HomeTOP1சித்திரவதை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி எண்

சித்திரவதை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி எண்

Published on

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்க காவல்துறை சிறப்பு தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் பிரகாரம் 076 545 3454 என்ற WhatsApp தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகளையும் அந்த எண்ணுக்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, 1997 என்ற எண்ணில் புதிய சித்திரவதை முறைப்பாடுகள் பற்றிய தகவல்களையும் தெரிவிக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

24 மணி நேரமும் இந்த சேவை இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு

ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக...

2030ம் ஆண்டளவில் சிறுவர்கள் தொழிலாளர்களை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியும்

சிறுவர்களை தொழிலை இல்லாதொழித்தல் தொடர்பான தேசிய செயற்குழுவின் (The National Steering Committee on Elimination of Child...

“கிளீன் ஸ்ரீலங்கா” வின் கீழ் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம்

இன்று (15) உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக, சமூகத்திற்குள் அணுகுமுறைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றை...