follow the truth

follow the truth

March, 17, 2025
HomeTOP1தாதியர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்

தாதியர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்

Published on

தாதியர் பயிற்சி நெறிக்கு 3500 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

அதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து 15.09.2023 முதல் 18.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலதிக தகவல்களை 15.09.2023 திகதியிட்ட அரசாங்க வர்த்தமானியில் இருந்தும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை – 8 பேர் கைது

கிராண்ட்பாஸ் இரட்டைக் கொலை வழக்கில் இதுவரைக்கும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி கிராண்ட்பாஸ்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (17) ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று முதல் 20 ஆம் திகதி நண்பகல்...