follow the truth

follow the truth

January, 24, 2025
HomeTOP1முத்த சர்ச்சை : ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் இராஜினாமா

முத்த சர்ச்சை : ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் இராஜினாமா

Published on

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் பரிசளிப்பு விழாவில் ஸ்பெயின் முன்கள வீராங்கனையான ஜென்னி ஹெர்மோசோவை முத்தமிட்டதற்காக விமர்சனத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து, ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் இராஜினாமா செய்துள்ளார்.

33 வயதான ஹெர்மோசோ கடந்த செவ்வாய்கிழமையும் இது தொடர்பாக சட்டப்பூர்வ முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்தார்.

46 வயதான லூயிஸ் ரூபியேல்ஸ், Uefa நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் பதவியையும் இராஜினாமா செய்துள்ளார்.

ஹெர்மோசோவின் சாட்சியத்தைத் தொடர்ந்து ஸ்பெயினின் உயர் நீதிமன்றம் செவ்வாயன்று ரூபியாலஸ் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் வற்புறுத்தல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த கால அரசாங்கங்களின் முறையற்ற திட்டமிடலே பொலன்னறுவை வெள்ளப் பெருக்கை சந்திக்க காரணம் – மைத்திரி

பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி...

ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து மென்டிஸ்

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி) இன்று (24) அறிவித்த 2024 டெஸ்ட் அணியில் கமிந்து மென்டிஸ் இடம்பெற்றுள்ளார். இந்தக் அணியில்...

மன்னார் காற்றாலை திட்டம் இரத்துச் செய்யப்படவில்லை – அதானி குழுமம் 

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள்...