பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசந்துறை – கொழும்பு இரவு நேர அஞ்சல் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேயங்கொடைக்கும் கம்பஹாவுக்கும் இடையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான பாதையில் ரயில் தாமதமாக வரலாம் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.